Wednesday, October 18, 2006

புனே பங்களாவில் ‘சிவாஜி’ கிளைமாக்ஸ் காட்சி

சென்னை, அக். 17: ரஜினி நடிக்கும் சிவாஜி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி புனேயில் உள்ள பிரமாண்ட சொகுசு மாளிகையில் படமாக்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கும் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் வசிக்கும் மாளிகை பிரமாண்டமாக இருக்க வேண்டும் என இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார்.

செட் அமைத்து சொகுசு மாளிகையை உருவாக்கினால் மாளிகைக்குள் வைக்கப்படும் அலங்கார பொருட்களின் வாடகை மட்டுமே பல லட்சங்களைத் தாண்டும். மேலும், அந்த அலங்கார பொருட்களை கொண்டு வந்து ஷ¨ட்டிங் முடியும்வரை பாதுகாத்து திரும்ப அனுப்பி வைப்பது சிரமமான வேலை என நினைத்ததால் பிரமாண்ட சொகுசு மாளிகையை தேடிக்கொண்டிருந்தனர்.

அதன்படி புனே நகரில் உள்ள தொழிலதிபர் அவினாஷ் போஸ்லேவுக்கு சொந்தமான பங்களாவில் கிளைமாக்ஸ் காட்சியை படம் பிடிக்க முடிவுசெய்துள்ளனர். இங்கு ஒரு நாள் ஷ¨ட்டிங் நடத்த 3 லட்ச ரூபாய் வாடகையாம்.

பெரிய பட்ஜெட்டில் படமாக்கப்பட்ட இந்தி படங்களின் படப்பிடிப்பு மட்டுமே இங்கு நடக்கும்.
 
Latest on Sivaji and the climax
Oct 17, 2006

Though the crew of Sivaji is enjoying a blissful boon of a break, there is no shortfall of news about the mega movie. Latest in the series is about the movie's storyline and the climax shoot location when the crew resumes its work. We have our birdie back with some hot news this time about the next year's visual extravaganza.

Sivaji

Sivaji's plot is based on a simple story line, to invest a single rupee and earn crores out of it. Nope, if you think the movie is something about gambling, you are grossly mistaken. The movie throws light on the hardships faced by an individual who decides to proceed with the construction of his building in the city. In the process he approaches the officials who fleece him for his money. Later the poor man faces with the nightmare of his life when the officials tear his building down. The story then takes off when the protagonist decides to challenge the odds of the system and come up in life in the process. It is also reported that the movie has influences from Shankar's real life. That makes it all the more interesting, what say?

Sivaji's climax will be shot in a plush bungalow in Pune. Earlier, Shankar decided to show Rajini's abode as an enormous bungalow. Considering the huge budget in erecting a mammoth setting and hiring the furnishings, it was decided to hire a bungalow in Pune owned by a wealthy businessman Avinash Bhosle. The bungalow demands a whopping 3 lakh as rental charges per day and many Hindi movies were shot in the location.

No comments: