Wednesday, August 01, 2007

வருமானவரி பிடித்தம் போகத்தான் எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது

நேடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தை முக்கால்-வாசி பிளாக்கிலும், மிச்சத்தை ஒயிட் டிலும் வாங்கிக் கொள்வார்கள் என்பார்கள். ஆனால், 'சிவாஜி' படத்-தில் கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற விஷயத்தை மையப்-படுத்தியதால் ரஜினி, ஷங்கர், ஸ்ரேயா, விவேக், ஏ.ஆர்.ரஹ்மான், சுஜாதா, இப்படி படத்தில் இடம்-பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் ஒயிட்டில்-தான் பணத்தைப் பட்டுவாடா செய்தி-ருக்கிறாராம் ஏவி.எம்.சரவணன். வருமானவரி பிடித்தம் போகத்தான் எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (அட!)
 
Source : Kumudam

No comments: