Saturday, August 12, 2006

ரஜினி அமெரிக்கா பயணம்

சிவாஜி படத்தின் அடுத்த கட்ட ஷýட்டிங் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளது. இதற்காக ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு செல்கிறார்.
 
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் சிவாஜி வேகமாக வளர்ந்து வருகிறது. முதல் கட்டப் படப் பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. பின்னர் சென்னைக்கு இடம் பெயர்ந்தது சிவாஜி யூனிட்.
     
Click  to Enlarge  Click to Enlarge  Click to Enlarge
 
பாடல்காட்சிகளையும், சிலகாட்சிகளையும் ஸ்பெயினில் சுட்ட ஷங்கர், தற்போது சென்னையில் பல காட்சிகளை படமாக்கியுள்ளார். அடுத்த கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
 
இதற்காக ரஜினி, ஷ்ரேயா, ஷங்கர் உள்ளிட்டோர் அமெரிக்காவுக்குக் கிளம்புகின்றனர். அமெரிக்க தொழிலதிபராக ரஜினி நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்படவுள்ளன.


Yahoo! Messenger with Voice. Make PC-to-Phone Calls to the US (and 30+ countries) for 2¢/min or less.

No comments: